Type Here to Get Search Results !

நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கும் செயலி





Shake Alert  என பெயரிடப்பட்டு உள்ள இந்த செயலியை, லாஸ் ஏஞ்சல்ஸ் மாஹாண நிர்வாகம் அறிமுகம் செய்து உள்ளது.

 நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நொடிகளுக்கு முன்பு மின்னஞ்சலிலோ, செய்தி அறிவிப்பாகவோ மக்களுக்கு எச்சரிக்கை தரப்படும்.

அமெரிக்க புவியியல் மையத்தோடு இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

 கலிஃபோர்னியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகிறது.

இவற்றில் பலவற்றின் அளவு மிகவும் குறைவு என்றாலும், மக்களை எச்சரிக்கும் விதமாக இந்த செயலி கொண்டு வரப்பட்டு உள்ளது


Top Post Ad