Type Here to Get Search Results !

காஷ்மீர் யாருக்கு?: கூகுள் ரெட்டை வேடம்



உலகின் மிகப்பெரிய இணைய தேடு தளமான கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் வழியாக, இந்திய வரைபடத்தை, வேறு நாடுகளில் இருந்து பார்க்கும் போது, ஜம்மு - காஷ்மீர் பகுதிகள் சர்ச்சைக்குரிய இடம் என, சிவப்பு நிற கோடுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே, இந்தியாவில் இருந்து பார்க்கும் போது, அப்பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என, இருவேறு தகவல்களை தெரிவிக்கிறது. இது காஷ்மீருக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் எல்லைகளும் திருத்தி வரையப்பட்டுள்ளது என, அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், செய்தி வெளியிட்டுள்ளது.


Top Post Ad