'சிம் கார்டு செல்லுபடி' குறித்து ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு TRAI விளக்கம்
'குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திருந்தால் சிம் கார்டுகள் 90 நாட்களுக்கு செயலில் இருக்கும், சிம் கார்டுகள் அதுவரை முடக்கப்படாது' என்ற விதி 11 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது
ஆனால், இவை புதிய விதிமுறைகள் போன்று திரித்து செய்திகள் வெளியாவது தவறானவை என TRAI விளக்கம் அளித்துள்ளது